756 Viewsதமிழக அரசு நிர்வாக பணிகளில் தலையிடும் ஆளுநர்! மாநில சுயாட்சிக்கு ஆபத்து!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் உள்ள பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அதற்குப்பிறகு அம்மாவட்ட உயர் அதிகாரிகளிடம் அரசுப் பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்து வந்ததாகச் செய்திகள் வந்துள்ளது. ஒரு மாநில அரசின் அரசுப் பணிகளின் ஆளுநர் […]
Read more →1817 Viewsசொந்த நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு! இந்தியக் கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இலங்கை போன்ற அயல்நாட்டு படையினரால் துப்பாக்கி சூட்டினாலும், தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட […]
Read more →1688 Viewsதிராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி உமர் ஃபாரூக் நேற்றிரவு உக்கடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட […]
Read more →