Posts Tagged Jawahirullah

சத்துணவில் முட்டை விநியோகம் நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

849 Viewsசத்துணவில் முட்டை விநியோகம் நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட அங்கன்வாடி குழந்தைகள் முதல் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் வரை சத்துணவில் தினமும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் தமிழகத்தில் சுமார் 70 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். முட்டை விலையேற்றத்தைக் காரணம் காட்டி […]

Read more

ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்குத் தடை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1855 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவின் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளைச் சமைத்து உண்ணவோ, வெளியிலிருந்து கொண்டுவந்து உண்ணவோ கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் மாளிகையில் தங்கும் விருந்தினர்களுக்கும், அலுவலர்களுக்கும் அவர்களின் விரும்பபத்திற்கு ஏற்றவாறு சைவம் மற்றும் அசைவ உணவுகளைச் சமைப்பது […]

Read more

ஜனநாயகத்தை காப்பதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு அளப்பரியது! தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்து செய்தி!!

1869 Viewsஜனநாயகத்தை காப்பதில் பத்திரிக்கையாளர்களின்  பங்கு அளப்பரியது! தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்து செய்தி!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையில் சேவைப் புரிந்துவரும்ப த்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்துகளை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். ஊடகங்களுக்கு வழங்கப்படும் கருத்துச் சுதந்திரமே ஒரு நாட்டின் ஜனநாயக அளவுகோளுக்கு சிறந்த அடையாளமாகும். […]

Read more
Page 2 of 512345