Posts Tagged JAWAHIRULLA

பள்ளிக்கல்வியில் தமிழுக்குத் துரோகம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1525 Views பள்ளிக்கல்வியில் தமிழுக்குத் துரோகம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற மேல்நிலைப் பள்ளிகளுக்கான மொழிப்பாடத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்தால் போதும் என்ற புதிய பரிந்துரையை பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  இந்தப் பரிந்துரை கல்வித்துறை வட்டாரத்திலும், பெற்றோர் – ஆசிரியர் […]

Read more

தோப்பில் முஹம்மது மீரான் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

1421 Views தோப்பில் முஹம்மது  மீரான்  மறைவு:  மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் இன்று மரணித்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது. குமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தில் பிறந்த தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் ”ஒரு கடலோர கிராமத்தின் கதை” , சாய்வு நாற்காலி, கூனன் தோப்பு, அஞ்சுவண்ணம் தெரு உள்ளிட்ட 6 நாவல்கள்,  அன்புக்கு முதுமை இல்லை,  தங்கராசு, […]

Read more

மே தின வாழ்த்துச் செய்தி!

1347 Viewsமே தின வாழ்த்துச் செய்தி! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்துச் செய்தி: உலகமெங்கும் இருக்கின்ற உழைக்கும் மக்களின் உரிமை திருநாளாக விளங்குகின்ற “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தனது உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு அந்த உழைப்பின் மூலம் இந்தச் சமூகத்திற்கு பொருளாதார வளர்ச்சி தரும் உழைப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். உழைப்பிற்கு ஏற்ற […]

Read more
Page 5 of 94« First...34567...102030...Last »