1881 Viewsகாவேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக் கோரி விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மமக ஆதரவளித்து பங்கேற்கும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காவேரி பாசனப் பகுதிகளில் தொடர்ந்து சில ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சியாலும், இயற்கை சீற்றங்களாலும் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகள் பயிரிட்ட சம்பா விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு […]
Read more →1867 Viewsகோதாவரியிலிருந்து காவிரிக்கு தண்ணீர் தமிழகத்தை ஏமாற்றும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக கோதாவரி ஆற்றிலிருந்து இரும்புக் குழாய் வழியாக தமிழகத்திற்கு நீர் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே மனிதநேய மக்கள் கட்சி […]
Read more →1972 Viewsகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!! மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த அக்டோபரில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்த […]
Read more →