Posts Tagged மமக

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிப்ரவரி 7ல் சென்னை, மதுரை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் சிறைவாசிகள், உட்பட அனைத்து வாழ்நாள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிப்ரவரி 7ல் சென்னை, மதுரை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் அபுதாஹிர் […]

Read more

Feb-7 ஆர்ப்பாட்டம்: பெரம்பலூர் மாவட்டம், மதுரையில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு! பிப் 7 ஆர்பாட்டத்திற்கு சென்னையில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த பெரம்பலூர் மாவட்டம், மதுரையில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் இன்ஷா அல்லாஹ் பிப்7 அன்று மதுரையில் நடைபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள். மமக தலைமையகம்.

Read more

பிப் 7 சிறைவாசிகள் விடுதலை ஆர்ப்பாட்டம்! தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்கள் விபரம்.

பிப் 7 ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்கும் தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விபரம். சென்னை: தலைமை : பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள். தலைவர், மமக.   முன்னிலை : O.U ரஹ்மத்துல்லாஹ் பொருளாளர் மமக பி.எம்.ஆர் சம்சுதீன் பொருளாளர் தமுமுக குணங்குடி ஆர்.எம். ஹனிபா, துணைத் தலைவர் தமுமுக எம். மீரான் மொய்தீன், மாநிலச் செயலாளர் தமுமுக தாம்பரம் யாக்கூப், […]

Read more
Page 4 of 7« First...23456...Last »