2033 Viewsமதுரையில் நடைபெறும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் சகோதரர்களின் கவனத்திற்கு…… கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, விருதுநகர் போன்றமாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்கள் திருமங்களம் பேருந்துநிலையத்திற்கு எதிரில் உள்ள அல்அமீன் முஸ்லிம் பள்ளிகூடத்தில் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்புக்கு…. ரபீக்,- 9994168100 தமுமுக மாவட்ட செயலாளர் மதுரை வடக்குமாவட்டம் அஜ்மீர்அலி- 9789516840 ராஜாமுகமது-9790451477 ரியாஜ்அகமது-9442278031 ********************************** 1) திருப்பத்தூர் ஒத்தக்கடை மார்க்கமாக வரக்கூடியவர்கள் […]
Read more →1709 Viewsமுஸ்லிம் சிறைவாசிகள், உட்பட அனைத்து வாழ்நாள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிப்ரவரி 7ல் சென்னை, மதுரை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் […]
Read more →2050 Viewsபெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு! பிப் 7 ஆர்பாட்டத்திற்கு சென்னையில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த பெரம்பலூர் மாவட்டம், மதுரையில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் இன்ஷா அல்லாஹ் பிப்7 அன்று மதுரையில் நடைபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள். மமக தலைமையகம்.
Read more →