திருப்பூர் மாநாடு

குலுங்கியது திருப்பூர்! கொங்கு மண்டலத்தில் அரசியல் எழுச்சி!

197 Viewsதிருப்பூரில் திரள்வோம், திருப்பு முனையை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு கூடிய மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட அளவிலான திருப்பூர் மாநாடு கொங்கு பகுதியில் புதிய அரசியல் எழுச்சியை உருவாக்கி விட்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் திருப்பூரையே அமளி துமளி படுத்திக்கொண்டிருந்தது. இதற்கு போட்டியாக இந்து முன்னணியும் போட்டி மாநாட்டுக்கான விளம் பரங்களை செய்து கொண்டிருந்தது. அதுவே மனிதநேய மக்கள் கட்சியினரை […]

Read more
Page 1 of 11