போராட்டங்கள்

சிறைவாசிகள் விடுதலையில் தமுமுக – மமக!

2064 Viewsகடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்ததிலிருந்து தமுமுக மமக சிறைவாசிகளுக்காக என்ன செய்ததது. 2011 க்குப் பிறகு ஒரு பார்வை. #2011 தமிழகம் முழுவதிலும் சிறைவாசிகளுக்காகவும்; இட ஒதுக்கிட்டுக்காகவும் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதிலும் நடத்தப்பட்டது #2012 முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள் வாழ்வாதரத்திற்க்கு மிகவும் கஷ்ட்டப்பட்டு வந்ததை அறிந்த தமுமுக அவர்களுடைய வாழ்வாதரத்திற்கு வசூல் செய்து அவர்கள் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது மீண்டும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டங்கள் […]

Read more

பிப் 7 சிறைவாசிகள் விடுதலை ஆர்ப்பாட்டம்! தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்கள் விபரம்.

1777 Viewsபிப் 7 ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்கும் தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விபரம். சென்னை: தலைமை : பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள். தலைவர், மமக.   முன்னிலை : O.U ரஹ்மத்துல்லாஹ் பொருளாளர் மமக பி.எம்.ஆர் சம்சுதீன் பொருளாளர் தமுமுக குணங்குடி ஆர்.எம். ஹனிபா, துணைத் தலைவர் தமுமுக எம். மீரான் மொய்தீன், மாநிலச் செயலாளர் தமுமுக தாம்பரம் […]

Read more

பிப்-7, ஜமாத்தார்கள் அழைப்புக் கடிதம்.

2221 Viewsஜமாத்தார்களுக்கான கடிதம்.   அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு! ஜமாத்தார்களுக்கான கடிதம் அனைத்து மாவட்டங்களுக்கும் கூரியர் செய்யப்படவுள்ளன. அதற்கு முன்பாக தேவைப்படும் மாவட்ட நிர்வாகிகள் இந்த கடிதத்தை அச்செடுத்து உங்கள் பகுதி ஜமாத்தார்களை சந்திக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.   மின் அஞ்சலில் தேவைப் படுபவர்கள் mmkhq.sec@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.   எம்.ஹூஸைன்கனி, தலைமை நிலையச் செயலாளர்.

Read more
Page 5 of 512345