போராட்டங்கள்

சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி…

சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி…

சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்   திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய அரசின் சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி சிறுபான்மை மக்கள் சார்பில் இன்று (30.07.2016) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருமதி.கனிமொழி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இப்போராட்டத்தில் […]

Read more

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!!

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!!

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!! முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்திவருவதை வேடிக்கைப் பார்த்துவரும் மத்திய பாஜகவின் மக்கள் விரோத செயலைக் கண்டித்து கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை விமானம் நிலையம் முற்றுகை போராட்டம் (29.07.2016) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read more

FEB 7: சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் புகைப்படத் தொகுப்பு!

#gallery-1 { margin: auto; } #gallery-1 .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 33%; } #gallery-1 img { border: 2px solid #cfcfcf; } #gallery-1 .gallery-caption { margin-left: 0; } /* see gallery_shortcode() in wp-includes/media.php */Read more
Page 2 of 512345