பத்திரிகை அறிக்கைகள்

சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகளில் கையாடல்! உரிய விசாரணை நடத்த வேண்டும்!

சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகளில் கையாடல்! உரிய விசாரணை நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: தமிழக சிறைச் சாலைகளில்  சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகள், உணவகங்களில் கோடிக்கணக்கில் கையாடல் நடைபெற்றுள்ளது என வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. புழல் மற்றும் வேலூர் சிறைச்சாலைகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய சிறைச்சாலைகளில் […]

Read more

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: இந்திய இரயில்வேயில் ரயில் பயணிகள் பயணிக்கும் போது அவசர கால ஒதுக்கீட்டை (எமர்ஜென்சி கோட்டா) என்ற திட்டத்தை சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் தென்னக இரயில்வே சார்பில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனை மனிதநேய மக்கள் கட்சி […]

Read more

மதுவிலக்கு கோரியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: கடந்த மாதம் திருச்சியில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் சார்பாக மதுவிலக்கு கோரி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கோரி பேசியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் மீது ஒரு மாதத்திற்குப் பின் திருச்சி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. […]

Read more
Page 94 of 105« First...102030...9293949596...100...Last »