பத்திரிகை அறிக்கைகள்

ஆணவப் படுகொலை குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

1462 Viewsஉடுமலைபேட்டையில் ஆணவப் படுகொலை குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: உடுமலைப் பேட்டை அருகில் உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சார்ந்த சங்கர் வேறொரு வகுப்பை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்த காரணத்திற்காக, அவ்விருவரும் துணிக்கடைக்கு […]

Read more

இலங்கை கடற்படை கைது செய்துள்ள பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

1441 Viewsஇலங்கை கடற்படை கைது செய்துள்ள பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை எனது இராமநாதபுரம் தொகுதி, பாம்பன் பகுதியை சேர்ந்த 3 நாட்டுப்படகு, 1 விசைப் படகுகளில் கடந்த 12ஆம் தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்துக் […]

Read more

முஸ்லிம்கள் உள்ளிட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்!!

1425 Viewsஏழு தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம்! முஸ்லிம்கள் உள்ளிட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் […]

Read more
Page 163 of 172« First...102030...161162163164165...170...Last »