பத்திரிகை அறிக்கைகள்

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

1426 Viewsஇரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: இந்திய இரயில்வேயில் ரயில் பயணிகள் பயணிக்கும் போது அவசர கால ஒதுக்கீட்டை (எமர்ஜென்சி கோட்டா) என்ற திட்டத்தை சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் தென்னக இரயில்வே சார்பில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனை மனிதநேய மக்கள் […]

Read more

மதுவிலக்கு கோரியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1537 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: கடந்த மாதம் திருச்சியில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் சார்பாக மதுவிலக்கு கோரி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கோரி பேசியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் மீது ஒரு மாதத்திற்குப் பின் திருச்சி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் […]

Read more

திமுக தலைமையிலான கூட்டணியில் மமகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.

1527 Views25-03-2016 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியார் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ்.ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி உடன் பாட்டில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில் […]

Read more
Page 161 of 172« First...102030...159160161162163...170...Last »