பத்திரிகை அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சியின் பெருநாள் வாழ்த்து!

416 Views மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பெருநாள்(ரம்ஜான்) வாழ்த்துச் செய்தி: ஈந்து மகிழும் இன்பத்தை உலகெங்கும் பின்பற்றச் செய்து அதனை அனைவரும் அறியச் செய்யும் ஈகைத் திருநாளில் இனிய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வைகறைக்கு சற்று முன்பிலிருந்து கதிரவன் மறையும் நேரம் வரை பகல் முழுவதும் உண்ணாமல் பருகாமல் நோன்பிருந்து, இரவில் இறைவனை நின்று வணங்கி, ஏழை எளியோருக்கு வாரி […]

Read more

சமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரத்தைத் தூண்டிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

267 Viewsசமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரத்தைத் தூண்டிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?   வீரியமிகு போராட்டத்தில் இறங்க நேரும்! மமக எச்சரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மனிதநேயம் உள்ள மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்த இளம் பெண் சுவாதி கொலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ராம்குமார், செங்கோட்டை அருகே […]

Read more

எஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி!?

268 Viewsஎஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி- மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 14-10-2014 அன்று இராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது முஹம்மது என்ற இளைஞர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு துணை ஆய்வாளர் காளிதாஸால் […]

Read more
Page 136 of 153« First...102030...134135136137138...150...Last »