செய்திகள்

நீட் தேர்வு: தொடரும் உயிர் பலி! தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்!!

1234 Viewsநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி!  தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நீட் தேர்வு முடிவுகள் வெளியானதால் அதில் தோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாமல் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர். […]

Read more

மனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்…

1291 Viewsமனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்… மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி: இஸ்லாம் மார்க்கத்தின் இரு இனிய திருநாள்களில் ஒன்றான ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற லட்சியம் ஓர் அழகிய கனவாகவே தொடர்ந்து வரும் சூழலில், ஈகை என்ற இனிய பண்பை எல்லோரும் கொண்டாடுவதும், இல்லாத […]

Read more

கோடை வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

1104 Viewsகோடை வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு!  மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் விடுமுறைக்குப் பின்பு ஜூன் 10ற்கு பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனப் […]

Read more
Page 8 of 180« First...678910...203040...Last »