செய்திகள்

மனிதநேய செயற்பாட்டாளர்கள் பொய் வழக்கில் கைது!மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய செயற்பாட்டாளர்கள் பொய் வழக்கில் கைது!மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

420 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை. மனித உரிமை செயற்பாட்டாளர்களான பேரா.ஆனந்த் தெல்தும்டே மற்றும் வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 1818ம் ஆண்டு ஜனவரி மாதம் மராட்டிய மாநிலம், பீமா கோரேகானில் நடைபெற்ற போரின் வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பீமா கோரேகானில் மகர் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது வழக்கம். […]

Read more

வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

426 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை. வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ள காரணத்தால் அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் அவர்கள் தங்கும் தங்கும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளார்கள். முழு ஊரடங்கு உத்தரவால் வேலையை இழந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை உடனே திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென வளைகுடா […]

Read more

+1, +2 மாணவர்கள் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தமிழக அரசு போக்குவரத்து மற்றும் உணவு வசதி செய்து தர வேண்டும்!

+1, +2 மாணவர்கள் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தமிழக அரசு போக்குவரத்து மற்றும் உணவு வசதி செய்து தர வேண்டும்!

374 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர்பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கொரோனா என்கிற கொடூர வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் நாளை (24.03.2020) மாலை முதல் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதேசமயம்  நாளை +2 தேர்வையும், வியாழன் அன்று +1 தேர்வையும் நடத்திய தீர்வது என்ற தமிழக அரசின் முடிவு அறிவுடமையானதாக இல்லை. இச்சூழலில் தேர்வை நடத்தியே […]

Read more
Page 6 of 180« First...45678...203040...Last »