செய்திகள்

பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம்!

பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம்!

1379 Viewsபொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பொதுப் பட்டியலில் இருக்கும் பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதே சங்பரிவாரின் நீண்ட கால கோரிக்கையாகும். 2015ல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் அளிக்கப்படக் கூடாது என்றும் பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் […]

Read more

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து:  மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!

1422 Viewsதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து:  மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஜனவரி 28ஆம் தேதி நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் ஒன்பது காரணங்களைக் கூறியிருக்கிறது. இந்தக் காரணங்கள் அனைத்தும் நியாயமானவை; ஆனால் புதியவை அல்ல. […]

Read more

மனிதநேய மக்கள் கட்சி தலைவருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு!

மனிதநேய மக்கள் கட்சி தலைவருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு!

1571 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு!   மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளியிடும் செய்தி குறிப்பு: தமிழகம் வருகை தந்திருந்த ஸ்ரீரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் இலங்கை அரசின் மாகாண நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறையின் ராஜாங்க அமைச்சருமான ஹெச். எம். எம். ஹாரீஸ் நேற்று (4.1.2019) மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். […]

Read more
Page 22 of 180« First...10...2021222324...304050...Last »