செய்திகள்

மே தின வாழ்த்துச் செய்தி!

890 Viewsமே தின வாழ்த்துச் செய்தி! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்துச் செய்தி: உலகமெங்கும் இருக்கின்ற உழைக்கும் மக்களின் உரிமை திருநாளாக விளங்குகின்ற “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தனது உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு அந்த உழைப்பின் மூலம் இந்தச் சமூகத்திற்கு பொருளாதார வளர்ச்சி தரும் உழைப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். உழைப்பிற்கு ஏற்ற […]

Read more

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1024 Viewsஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்-  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இலங்கையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தினர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டகிளப்புவில் உள்ள தேவாலயங்கள் உட்பட ஏழு […]

Read more

தலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

880 Viewsதலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் தலித் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரமான வன்முறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் […]

Read more
Page 12 of 180« First...1011121314...203040...Last »