செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

இராமநாதபுரம் டிச28. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை துவக்கி வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் பொருட்டு ஐந்து லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 28.12.2015 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற […]

Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதும்பெரும் தலைவர் ஏபி பரதன் மரணம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதும்பெரும் தலைவர் ஏபி பரதன் மரணம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் தலைசிறந்த சமூக நீதி போராளியுமான தோழர் ஏ பி பரதன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி அறிந்து துயரமடைந்தேன். 15 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது வாழ்நாள் முழுவதும் அடிதட்டு மக்களுக்காக கடுமையாக பாடுபட்ட தொழில்சங்கவாதியாக களம் கண்டவர் தோழர் பரதன். மண்டல் […]

Read more

ஏர்வாடியில் காஜா மைதீன் படுகொலை: குற்றவாளிகளை உடனே கைது செய்ய மமக வலியுறுத்தல்!

ஏர்வாடியில் காஜா மைதீன் படுகொலை: குற்றவாளிகளை உடனே கைது செய்ய மமக வலியுறுத்தல்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த காஜா மைதீன் என்ற இளைஞர் நேற்று இரவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூக அக்கறையும், சேவை மனப்பான்மை கொண்ட காஜா மைதீன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இக்கொடூரச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக […]

Read more
Page 108 of 109« First...102030...105106107108109