செய்திகள்

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

406 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய் தொற்றால் மரணித்தார் என்ற செய்தியறிந்து  துயரம் அடைந்தேன். சென்னை மாநகராட்சி நகர்மன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய […]

Read more

திருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்

திருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்

422 Views  மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு […]

Read more

பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

1715 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் 12000 பேரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகப் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2011ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி ஓவியம் மற்றும் தொழிற்கல்வி (தையல், இசை, […]

Read more
Page 1 of 18012345...102030...Last »