1551 Viewsமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருப்பூர் தொகுதி வேட்பாளர் தோழர் சுப்பராயன், நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் இன்று மமக தலைமையகத்திற்கு வருகைதந்து தமுமுக&மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு கோரினார்கள். வேட்பாளர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்துக் கூறினார். சந்திப்பின்போது […]
Read more →1630 Viewsபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்! பொள்ளாச்சியில் மிக மோசமான முறையில் இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு, பிறகு துன்புறுத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். எனவே பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று (15.03.2019) […]
Read more →1489 Viewsநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நியூஸிலாந்து நாட்டில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வன்மையான கண்டனத்திற்குரியது. நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் என்ற நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதனை காணொளியாகப் பதிவு செய்து […]
Read more →