ஜவாஹிருல்லா MLA

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் மரணம்: உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் மரணம்:  உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் மரணம்: உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: டெல்லி ஜவாஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலைக்கழகத்தில் எம்.பில். பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மனஉறுதியுடனும், போராட்டக் குணத்தோடும் வளர்ந்த முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை […]

Read more

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்க வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, குடிநீர்ப் […]

Read more

சென்னை பல்கலைக்கழகம் உட்பட தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!

சென்னை பல்கலைக்கழகம் உட்பட தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!

சென்னை பல்கலைக்கழகம் உட்பட தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களைச் சார்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்கது சென்னைப் பல்கலைக்கழகம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் […]

Read more
Page 30 of 68« First...1020...2829303132...405060...Last »