1660 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடியில் வாழும் மக்களுக்கு பெரும் சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வந்த வேதாந்தாவின் தாமிர உருக்காலை என்ற ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் மூடியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை […]
Read more →1707 Viewsமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் கனகபுரம் மற்றும் மேகதாது பகுதியில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு […]
Read more →1671 Viewsஉச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பான வழக்கில் இந்த நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து அலஹபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, […]
Read more →