1649 Viewsகடந்த 16.04.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கொண்டுவந்த தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானதில் பேரா எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய தமிழக மீனவர்கள் குறிப்பாக, இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு இலக்காவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக […]
Read more →