1724 Views2011-12 ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது: தகவல் தொழில்நுட்பத் துறை மானியம் தொடர்பாக ஒரு அவசியமான கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். குணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சி திட்டமோ, பன்னாட்டு நிறுவனங்களில் கூட்டுப் பணியோ இல்லை, ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற […]
Read more →1763 Views2011-12 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகளில் ஆம்பூர் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது: அ. அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 2011-12 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகளில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்திலுள்ள அனைத்து […]
Read more →1762 Viewsஅ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதே, ஆனால் அரிசி, சர்க்கரை தவிர மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். புதிய குடும்ப அட்டைகள் 2005ல் வழங்கப்பட்டன. ஆனால் 2009ல் ஆண்டு திமுக […]
Read more →