2524 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இறைவனின் பேரருளால் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மிகக்கடுமையாக களத்தில் போராடிய திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம், திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், அனைத்துப் பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜமாத்தார்கள், […]
Read more →1651 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத் வெளியிடும் பத்திரிகை அறிக்கை: முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுபோன்ற வழக்கை உச்சநீதிமன்றம் சந்திப்பது […]
Read more →