தலைமை அறிவிப்புகள்

பிப்-7, ஜமாத்தார்கள் அழைப்புக் கடிதம்.

2004 Viewsஜமாத்தார்களுக்கான கடிதம்.   அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு! ஜமாத்தார்களுக்கான கடிதம் அனைத்து மாவட்டங்களுக்கும் கூரியர் செய்யப்படவுள்ளன. அதற்கு முன்பாக தேவைப்படும் மாவட்ட நிர்வாகிகள் இந்த கடிதத்தை அச்செடுத்து உங்கள் பகுதி ஜமாத்தார்களை சந்திக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.   மின் அஞ்சலில் தேவைப் படுபவர்கள் mmkhq.sec@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.   எம்.ஹூஸைன்கனி, தலைமை நிலையச் செயலாளர்.

Read more

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

1936 Viewsதற்காலிக நீக்கம் மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுவதாலும் கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாலும் திருச்சியைச் சேர்ந்த எஸ்.இப்ராம்ஷா, எம். ஜாபர் அலி, எஸ்.எம். ரபீக், என். இப்ராஹிம்ஷா, செய்யது கரீம், எச். லியாக்கத் அலி, முபாரக் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுவதாலும் […]

Read more

மனிதநேய மக்கள் கட்சியின் குடியரசு தின நிகழ்ச்சிகள்!!

1454 Viewsதமிழகம் முழுவதும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள்! சென்னையில் புதுப்பேட்டை, வேப்பேரி, புளியந்தோப்பு மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி மற்றும் திருச்சி, கோவை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம்கள் நடைபெற்றன. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். மேலும் […]

Read more
Page 20 of 21« First...10...1718192021