28ம் தேதி ஆம்பூர் தொகுதி வேட்பு மனுத்தாக்கல் இன்ஷா அல்லாஹ்.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்ஷா அல்லாஹ் 28-04-2016 காலை 11:00 மணியளவில் செய்யவிருப்பதால், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட தமுமுக ம ம க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தலைமையகம்.cup

Leave a Reply