Archive for February 2018

மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா: தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பரப்புரை நிகழ்ச்சிகள்!

மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா: தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பரப்புரை நிகழ்ச்சிகள்!

மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா: தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பரப்புரை நிகழ்ச்சிகள்! மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியே உள்ள எமது கிளை அமைப்புகளின் சார்பில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில், கொடியேற்றுதல் […]

Read more

நீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

நீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

நீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு! (05.02.18) ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட்தேர்வை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது கலந்து கொண்டு உரையாற்றினார். தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Read more

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்கப்படுமா? என்ற மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய […]

Read more
Page 2 of 3123