Archive for November 2017

ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்குத் தடை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவின் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளைச் சமைத்து உண்ணவோ, வெளியிலிருந்து கொண்டுவந்து உண்ணவோ கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் மாளிகையில் தங்கும் விருந்தினர்களுக்கும், அலுவலர்களுக்கும் அவர்களின் விரும்பபத்திற்கு ஏற்றவாறு சைவம் மற்றும் அசைவ உணவுகளைச் சமைப்பது வழக்கம். […]

Read more

ஜனநாயகத்தை காப்பதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு அளப்பரியது! தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்து செய்தி!!

ஜனநாயகத்தை காப்பதில் பத்திரிக்கையாளர்களின்  பங்கு அளப்பரியது! தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்து செய்தி!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையில் சேவைப் புரிந்துவரும்ப த்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்துகளை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். ஊடகங்களுக்கு வழங்கப்படும் கருத்துச் சுதந்திரமே ஒரு நாட்டின் ஜனநாயக அளவுகோளுக்கு சிறந்த அடையாளமாகும். அதேநேரத்தில் […]

Read more

தமிழக அரசு நிர்வாக பணிகளில் தலையிடும் ஆளுநர்! மாநில சுயாட்சிக்கு ஆபத்து!!

தமிழக அரசு நிர்வாக பணிகளில் தலையிடும் ஆளுநர்! மாநில சுயாட்சிக்கு ஆபத்து!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் உள்ள பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அதற்குப்பிறகு அம்மாவட்ட உயர் அதிகாரிகளிடம் அரசுப் பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்து வந்ததாகச் செய்திகள் வந்துள்ளது. ஒரு மாநில அரசின் அரசுப் பணிகளின் ஆளுநர் நேரடியாகத் […]

Read more
Page 3 of 612345...Last »