Archive for August 2017

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் குறைப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் குறைப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் குறைப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதன்மூலம் இனிவரும் காலங்களில் உதயச்சந்திரன் பிரதீப் யாதவின் கீழ் செயல்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உதயச்சந்திரன் […]

Read more

தனிமனித அந்தரங்கம் அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது!

தனிமனித அந்தரங்கம் அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது!

தனிமனித அந்தரங்கம் அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த தனிநபர் அந்தரங்கம் தொடர்பான வழக்கில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தனிமனித அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் தனிமனித அந்தரங்க உரிமையிலே ஊடுறுவது அரசியல் அமைப்புச் […]

Read more

காரைக்காலில் சிறுமி பலாத்காரம்: நீதிக்காகப் போராடியவர்கள் மீது பொய் வழக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காரைக்காலில் சிறுமி பலாத்காரம்: நீதிக்காகப் போராடியவர்கள் மீது பொய் வழக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காரைக்காலில் சிறுமி பலாத்காரம்: நீதிக்காகப் போராடியவர்கள் மீது பொய் வழக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், சேத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி பயிலும் 4 வயது சிறுமி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பக்கிரிசாமியால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்ற அதிர்ச்சியான செய்தி கிடைத்ததையடுத்து […]

Read more
Page 2 of 41234