Archive for April 2017

தலைநகர் டெல்லியில் நிர்வாணப் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

தலைநகர் டெல்லியில் நிர்வாணப் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

தலைநகர் டெல்லியில் நிர்வாணப் போராட்டம் நடத்தும் அளவிற்கு தமிழக விவசாயிகளை தள்ளிய மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், மத்திய மாநில அரசுகளிடமிருந்து பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும் தலைநகர் டெல்லியில் உள்ள ஜன்ந்தர்மந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களாகப் […]

Read more

ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து: நியாயமான தேர்தல் சூழல் ஏற்பட தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியது என்ன?

ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து:  நியாயமான தேர்தல் சூழல் ஏற்பட தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியது என்ன?

ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து: நியாயமான தேர்தல் சூழல் ஏற்பட தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியது என்ன? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12 அன்று நடைபெறவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது தமிழகத்தில் ஜனநாயக நெறிமுறைகள் பணநாயகம் என்ற புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ளதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த […]

Read more

புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்டு அதனை வெளியிட்ட புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அரசு கேபிளில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இந்த ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள் நிறுவனத்தின் இந்த […]

Read more
Page 3 of 512345