Archive for April 2017

முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு: தெலுங்கானா முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் நன்றி கடிதம்!

முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு: தெலுங்கானா முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் நன்றி கடிதம்!

முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு: தெலுங்கானா முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் நன்றி கடிதம்! தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 12 விழுக்காடாகவும், பழங்குடியினர் இடதுக்கீட்டை 10 விழுக்காடாகவும் உயர்த்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் கே.சி. சந்திரசேகர் ராவ். இதற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான திரு. சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பின்வரும் நன்றி […]

Read more

இராமநாதபுரத்தில் காவல்துறையால் மீண்டும் ஒர் இளைஞர் சுட்டுக்கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

இராமநாதபுரத்தில் காவல்துறையால் மீண்டும் ஒர் இளைஞர் சுட்டுக்கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

இராமநாதபுரத்தில் காவல்துறையால் மீண்டும் ஒர் இளைஞர் சுட்டுக்கொலை! அம்பேத்கார் பிறந்த தினத்தில் தலித் சமூகத்திற்கு பரிசா? மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்   மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இராமநாதபுரம் மாவட்டம், உசிலனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்ற இளைஞர் மீது காசிநாதன் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அளித்த புகார் தொடர்பாக கோவிந்தனை இராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணைக்கு […]

Read more

மதுவிலக்கு கோரி போராடிய பெண்கள் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மதுவிலக்கு கோரி போராடிய பெண்கள் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மதுவிலக்கு கோரி போராடிய பெண்கள் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மதுவிலக்குக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைக்கு அருகில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என ஆணையிட்டது. இந்த உத்தரவால் தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3300 மதுக்கடைகளை அகற்ற வேண்டிய சூழல் […]

Read more
Page 2 of 512345