Archive for March 2017

கோவையில் இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு

கோவையில் இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு

கோவையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்ற இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு சமுதாயத்தின் பேரியக்கமான தமுமுகவின் முதுகெலும்பான தொண்டர் அணி,விளையாட்டு அணி மற்றும் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவின் இளைஞர் அணி ஆகியவற்றின் மாநில செயற்குழு 23.03.2017 அன்று கோவை பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றி செயற்குழுவை துவக்கி […]

Read more

எழுத்தாளர் அசோக மித்திரன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

எழுத்தாளர் அசோக மித்திரன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

எழுத்தாளர் அசோக மித்திரன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழின் ஆழமான எழுத்தாளரும், சாகித்ய அகாதமி விருதாளருமான அசோக மித்திரனின் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டு இயங்கிய அசோக மித்திரனின் எழுத்துக்கள் தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் சொத்துக்கள். நடுத்தர மக்களின் வாழ்வியலை […]

Read more

திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி உமர் ஃபாரூக் நேற்றிரவு உக்கடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் […]

Read more
Page 2 of 512345