Archive for February 2017

மணவை முஸ்தபா மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மணவை முஸ்தபா மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மணவை முஸ்தபா மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: மணவை முஸ்தபா அவர்கள் ஒரு சிறந்த தமிழ் அறிஞராக விளங்கியவர். லட்சக்கணக்கான கலைச் சொற்களை தமிழுக்குத் தந்தவர். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதராக நிறைவேற்றியவர். கணினி, அறிவியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தக்கூடிய ஆங்கிலச் சொற்களை […]

Read more

எண்ணூர் கப்பல் விபத்து: கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

எண்ணூர் கப்பல் விபத்து: கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

எண்ணூர் கப்பல் விபத்து: கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த ஜனவரி 28ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈரானிலிருந்து சமையல் எரிவாயு ஏற்றிவந்த கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணைய் ஏற்றிவந்த கப்பலும், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில், கச்சா எண்ணெய் ஏற்றிவந்த […]

Read more

அரியலூர் நந்தினி கொடூரக் கொலை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

அரியலூர் நந்தினி கொடூரக் கொலை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

அரியலூர் நந்தினி கொடூரக் கொலை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் காலணியைச் சேர்ந்த நந்தினி என்ற தலித் சிறுமி கொடூரமாக கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிறுமி நந்தினி கடந்த […]

Read more
Page 5 of 6« First...23456