Archive for February 2017

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு!

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு!

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து சேவை அதிகம் தேவையுள்ள தமிழகத்திற்கு மிகக் குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்தமிழக மக்களை ரயில்வே துறை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுவகைப் பெட்டிகள், […]

Read more

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  புதுச்சேரி மாநிலத்தில் அந்த அரசுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். […]

Read more

சட்டசபை நிகழ்வுகளைக் கண்டித்து திமுக உண்ணாநிலை போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

சட்டசபை நிகழ்வுகளைக் கண்டித்து திமுக உண்ணாநிலை போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

சட்டசபை நிகழ்வுகளைக் கண்டித்து திமுக உண்ணாநிலை போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.   ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழக சட்டசபையில் கடந்த 18.02.2017 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்து திமுக சார்பில் நாளை (22.02.2017) தமிழகம் முழுவதும் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]

Read more
Page 2 of 612345...Last »