Archive for January 2017

பொங்கல் விடுமுறை ரத்து: மத்திய அரசின் அறிவிப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

பொங்கல் விடுமுறை ரத்து:  மத்திய அரசின் அறிவிப்புக்கு  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

பொங்கல் விடுமுறை ரத்து: மத்திய அரசின் அறிவிப்புக்கு  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை: பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து நீக்கி மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதை […]

Read more

திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமுமுக&மமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து

திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமுமுக&மமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து

திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமுமுக&மமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மமக […]

Read more

செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!

செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலினுக்கு  மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!

மாணவ பருவத்தில் திமுகவில் இணைந்து தனது சளைக்காத உழைப்பால் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலினுக்கு  மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து! திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “இன்று (4.1.2017) […]

Read more
Page 4 of 512345