Archive for 2017

பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் பெறவது என்பது முக்கியமாக உள்ளது. முக்கிய ஆவணங்களைப் பெறவும், பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலவும் பிறப்பு சான்று அவசியமாகியுள்ளது. அதேபோல் இறப்பு சான்றிதழை ஒருவர் மரணித்தபின்பு அவரது வாரிசுகள் முக்கியமான ஆவணமாக பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற […]

Read more

சத்துணவில் முட்டை விநியோகம் நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சத்துணவில் முட்டை விநியோகம் நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட அங்கன்வாடி குழந்தைகள் முதல் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் வரை சத்துணவில் தினமும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் தமிழகத்தில் சுமார் 70 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். முட்டை விலையேற்றத்தைக் காரணம் காட்டி சத்துணவுத் […]

Read more

ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்குத் தடை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவின் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளைச் சமைத்து உண்ணவோ, வெளியிலிருந்து கொண்டுவந்து உண்ணவோ கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் மாளிகையில் தங்கும் விருந்தினர்களுக்கும், அலுவலர்களுக்கும் அவர்களின் விரும்பபத்திற்கு ஏற்றவாறு சைவம் மற்றும் அசைவ உணவுகளைச் சமைப்பது வழக்கம். […]

Read more
Page 1 of 4512345...102030...Last »