Archive for December 2016

திரு. சோ மரணம்: தமிழ் பத்திரிகை உலகிற்கு பெரும் இழப்பு!

திரு. சோ மரணம்: தமிழ் பத்திரிகை உலகிற்கு பெரும் இழப்பு!

திரு. சோ மரணம்: தமிழ் பத்திரிகை உலகிற்கு பெரும் இழப்பு! பிறர் கருத்துகளுக்கும் மதிப்பு வழங்கிய பத்திரிகை ஆசிரியர்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் இன்று காலை மரணமடைந்தது அறிந்து வருந்தினேன். திரு.சோ அவர்களது சிந்தனைகளில் நமக்கு பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதினும் அவர் ஒரு மனிதநேயராக இருந்தார். பொது வாழ்வில் தூய்மையான நடத்தை இருக்க […]

Read more

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

அறிவாற்றாலும் துணிச்சலும் மனவலிமையும் நிறைந்தவர்; கட்டுக்கோப்பாக அரசியல் கட்சியை நடத்துவதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்; சங்கராச்சாரியாரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியவர்… தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி  […]

Read more

முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான திரு. கோ.சி. மணி அவர்கள் மறைந்த செய்தி பெரும் வருத்தத்தை அளித்தது. காவிரி படுக்கை பகுதி மாவட்டங்களில் திமுகவை எழுச்சியுடன் கட்டமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர் திரு. கோ.சி. மணி […]

Read more
Page 5 of 6« First...23456