Archive for December 2016

டாக்டர் கலைஞர் உடல்நிலை: மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள் நலம் விசாரிப்பு

டாக்டர் கலைஞர் உடல்நிலை:  மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  நலம் விசாரிப்பு

டாக்டர் கலைஞர் உடல்நிலை குறித்து  மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிப்பு! தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் சென்னை, காவேரி மருத்துவ மனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். கலைஞர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க மனிதநேய […]

Read more

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்!

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்!

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:  ‘வர்தா’ புயல் கடந்த 12-ம் தேதி அன்று சென்னையில் கரையைக் கடந்த போது வீசிய சூறாவளிக் காற்றினால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்சார […]

Read more

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் மற்றும் முன்னாள் இந்திய சட்டசபை அங்கத்தவருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்துக்கு வருகை தந்து கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் பிரதியமைச்சர் […]

Read more
Page 3 of 612345...Last »