Archive for October 2016

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் இஸ்லாமியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் இஸ்லாமியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு!

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் இஸ்லாமியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களையும், திராவிடர் கழகம் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களையும் தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து, பொது சிவில் சட்டம் கொண்டுவரத் துடிக்கும் […]

Read more

சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவதை உடனே கைவிட வேண்டும்!

சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவதை உடனே கைவிட வேண்டும்!

சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவதை உடனே கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: மத்திய அரசின் இரசயானம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 1968 […]

Read more

எதிர்க்கட்சி தலைவர் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க மமக தலைவர் வேண்டுகோள்!

எதிர்க்கட்சி தலைவர் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க மமக தலைவர் வேண்டுகோள்!

காவிரி விவகாரம்:  எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: காவிரிப் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் என்ற […]

Read more
Page 1 of 712345...Last »