Archive for September 2016

சகோதரத்துவமும், அன்பும், இரக்கமும் தழைத்தோங்க உறுதி எடுப்போமாக..

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துச் செய்தி: ஈதுல் அளுஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைத்தூதர் இப்ராஹீம் (அபிரகாம்) மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளை கொண்டாடுகிறார்கள். இறைவனின் திருப்தியை பெறுவதற்காக நாம் […]

Read more

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்திய ரயில்வே துறையால் முக்கிய நகரங்களை இணைக்க இயக்கப்படும்  ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் கட்டணத்தை இன்று முதல் மாற்றி புதிய கட்டணத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டண முறையால் […]

Read more

காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விடவேண்டும். இந்த ஆண்டு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்ததால் அதற்கு எதிராக […]

Read more
Page 6 of 8« First...45678