Archive for September 2016

ராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்!

ராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்!

ராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார்  புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை தரக்கூடியதாக அமைந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று […]

Read more

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரியின் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும், சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் […]

Read more

அண்ணா பிறந்த நாளில் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது!

அண்ணா பிறந்த நாளில் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது!

அண்ணா பிறந்த நாளில் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகள் உட்பட அனைவரையும் தமிழக அரசு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யாதது பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவைப் […]

Read more
Page 4 of 8« First...23456...Last »