Archive for August 2016

அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி தழைத்தோங்க உறுதியேற்போம்!

அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி தழைத்தோங்க உறுதியேற்போம்!

அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி தழைத்தோங்க உறுதியேற்போம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் விடுதலை திருநாள் வாழ்த்துச் செய்தி: இந்தியாவின் 70-வது விடுதலை நாள் விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த விடுதலை திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா விடுதலையடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நமது நாடு ஒரு பக்கம் […]

Read more

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இணையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இணையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இணையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், இணையம் மீனவ கிராமத்தில் பலகோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த துறைமுகத் திட்ட […]

Read more

காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும் காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் […]

Read more
Page 5 of 7« First...34567