Archive for July 2016

இரு உயிர் இழப்பிற்கு காரணமாக சென்னை பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

இரு உயிர் இழப்பிற்கு காரணமாக சென்னை பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று(4.7.2016) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த ஆசிரியை நந்தினி மற்றும் நஜ்ஜூ என்ற இளம் பெண்களின் செயினைப் பறிக்க ஒரு சமூகவிரோதி துரத்தும்போது ஏற்பட்ட விபத்தில் ஆசிரியை நந்தினி மற்றும் அங்கு […]

Read more

மனிதநேய மக்கள் கட்சியின் பெருநாள் வாழ்த்து!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பெருநாள்(ரம்ஜான்) வாழ்த்துச் செய்தி: ஈந்து மகிழும் இன்பத்தை உலகெங்கும் பின்பற்றச் செய்து அதனை அனைவரும் அறியச் செய்யும் ஈகைத் திருநாளில் இனிய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வைகறைக்கு சற்று முன்பிலிருந்து கதிரவன் மறையும் நேரம் வரை பகல் முழுவதும் உண்ணாமல் பருகாமல் நோன்பிருந்து, இரவில் இறைவனை நின்று வணங்கி, ஏழை எளியோருக்கு வாரி வழங்கி, ரமலான் […]

Read more

சமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரத்தைத் தூண்டிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரத்தைத் தூண்டிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?   வீரியமிகு போராட்டத்தில் இறங்க நேரும்! மமக எச்சரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மனிதநேயம் உள்ள மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்த இளம் பெண் சுவாதி கொலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ராம்குமார், செங்கோட்டை அருகே கைது […]

Read more
Page 4 of 41234