Archive for July 2016

காஷ்மீர் மக்கள் மீது இந்திய ராணுவம் நடத்தும் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்!!

காஷ்மீர் மக்கள் மீது இந்திய ராணுவம் நடத்தும் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம். இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. தேதி : 22 ம் தேதி, வெள்ளிக்கிழமை‍ நேரம் :மாலை 4 மணி, இடம் :சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில். சமுதாயமே! அநீதிக்கெதிராக படை திரள்வீர்!! தமுமுக தலைமையகம்.

Read more

கண்டியூரில் தீ விபத்துக்குள்ளான குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

கண்டியூரில் தீ விபத்துக்குள்ளான குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் நேற்று (13.7.2016) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 60க்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்து அவ்விபத்தில் மாற்றுத்திறனாளி எஸ்.ஷேக் அலாவுதீன் உயிரிழந்தார் என்ற […]

Read more

மரு. ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்! மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை!!

மரு. ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்! மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகப் புகழ்பெற்ற இந்திய இஸ்லாமிய பரப்புரையாளர் டாக்டர் ஜாகிர் நாயக்கை களங்கப்படுத்தியும், தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தியும் மத்திய அரசு வெளியிட்டு வரும் அவதூறுகளுக்கு எதிராக எமது கடுமையான கண்டனங்களைப் பதிவு […]

Read more
Page 3 of 41234