Archive for July 2016

காஷ்மீரிகள் மீது ராணுவம் நடத்திவரும் அராஜக தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

காஷ்மீரிகள் மீது ராணுவம் நடத்திவரும் அராஜக தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

காஷ்மீரிகள் மீது ராணுவம் நடத்திவரும் அராஜக தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! காஷ்மீர் கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மீது ராணுவம் அராஜகத்தைக் கட்டவிழ்த்துள்ளது. உலகில் தடை விதிக்கப்பட்ட பெல்லட் குண்டுகளை உபயோகப்படுத்தி காஷ்மீர் முஸ்லிம்கள் மீது அராஜகமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்திவருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் […]

Read more

தமிழக பட்ஜெட் தமிழக மக்களின் வளர்ச்சிக்கான திட்டமாக அமையவில்லை… மனிதநேய மக்கள் கட்சி கருத்து!!

தமிழக பட்ஜெட் தமிழக மக்களின் வளர்ச்சிக்கான திட்டமாக அமையவில்லை… மனிதநேய மக்கள் கட்சி கருத்து!! தமிழக பட்ஜெட் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2016-17க்கான திருத்த வரவு-செலவு அறிக்கை, வெற்று அறிவிப்புகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் இன்னும் செயல்படுத்தப்படாத […]

Read more

இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்!

இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இயற்கை ஆர்வலராகவும் சூழலியல் செயல்பாட்டாளராகவும் செயல்பட்டுவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 2010-ல் சேலம் மக்கள் குழுவைத் தொடங்கி […]

Read more
Page 2 of 41234