Archive for June 2016

எஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி!?

எஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி- மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 14-10-2014 அன்று இராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது முஹம்மது என்ற இளைஞர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு துணை ஆய்வாளர் காளிதாஸால் தாக்கப்பட்டு […]

Read more

முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்:  மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ராஜஸ்தான் மாநிலத்தில் சோட்டி சத்ரி பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள  சிட்ரோகர் வழியாக வியாபாரத்திற்காக 50 மாடுகளை ஏற்றிவந்த வாகனத்தை மறித்து அதிலிருந்த ஓட்டுனர் மற்றும் மூவரை காவல்துறையினரின் கண்முன்னே நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் […]

Read more

2013ல் பேரா. வைத்த கோரிக்கையும், முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும்!

சட்டமன்றத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 30-04-2013 அன்று வைத்த கோரிக்கையும் முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும்.   30.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய அரசு ஆவன செய்யுமா?   மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவான 8383 ஹெக்டேரில் […]

Read more
Page 1 of 212