Archive for May 2016

மமக போட்டியிடும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்.

சட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு இடங்களில் கப் அன்ட் சாசர் என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது . இந்த நான்கு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Read more
Page 2 of 212