Archive for May 2016

திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக […]

Read more

மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமுமுக வலியுறுத்தல்!

மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமுமுக வலியுறுத்தல்! தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: கடந்த ஒரு மாத கால தேர்தல் பரப்புரையின் போது தொடர்ந்து மூட்டை மூட்டையாக பணம் பிடிபட்டு வந்ததும், பல்வேறு வகையில் ஓட்டுக்காக மக்களை விலைபேசும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வந்த நிலையில் இந்த வெற்றி ஆளும் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. தற்போதைய வெற்றிக்கு ஆளும் […]

Read more

மமக தலைவர் முயற்சியில் 21 நாட்டுப் படகு மீனவர்கள் விடுதலை!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா முயற்சியில் தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேர் விடுதலை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அலுவலகம் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து கடந்த ஏப்ரல் 26 அன்று கடலுக்குச் சென்ற சேசு இருதயம், பொங்கலாண்டி, சேவியர்,  ஆகிய மூவருக்குச் சொந்தமான நாட்டுப்படகுகளை தலைமன்னார் அருகே கைப்பற்றி அதிலிருந்து 21 […]

Read more
Page 1 of 212