Archive for April 2016

தொகுதி பொறுப்பாளர்கள் விபரம்!

தொகுதி பொறுப்பாளர்கள். இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டலம் ஜைனுல் ஆபிதீன் ( துணைப் பொதுச் செயலாளர் ம ம க) பி. ஜோசப் நொலஸ்கோ (மாநில துணைப் பொதுச் செயலாளர்) ஏ. அஸ்லம்பாஷா  (மாநில அமைப்புச் செயலாளர்) கே.முஹம்மது கவுஸ் (மாநில அமைப்புச் செயலாளர்) தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி எஸ். ஹைதர் அலி (மூத்த தலைவர்) கோவை இ.உமர்( மாநிலச் செயலாளர், தமுமுக) பழனி எம்.ஐ. பாரூக் அப்துல்லாஹ் […]

Read more

தோழமை கட்சி நிர்வாகிகள் தலைமையகம் வருகை.

இன்று (16-04-2016) மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வருகை தந்த தோழமை கட்சி வேட்பாளர்கள். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், துறைமுகம் தொகுதி வேட்பாளருமான பி.கே. சேகர்பாபு, வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ப. ரங்கநாதன், திருவிக நகர் தொகுதி வேட்பாளர் தாயகம் கவி மற்றும் எழும்பூர் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மமக தலைமையகம் வருகை தந்து, தொகுதி நிலவரங்கள் மற்றும் களப்பணிகள் குறித்து […]

Read more

எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு!

மனிதநேய மக்கள் கட்சி மீது களங்கம் கற்பித்த எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் […]

Read more
Page 3 of 512345